10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்:Tamilnadu 10th (SSLC) Hall Tickets 2019-2020 Available Now, Download Tamil Nadu Public exam SSLC Admit Cards at dge.tn.gov.in

தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத உள்ளதாலும், புதிய ஹால் டிக்கெட்டுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களும் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக ஹால் டிக்கெட்டுகளை பெற முடியாத மாணவர்கள் யாரேனும் வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களில் இருந்தால், தேர்வுக்கு முந்தைய நாள் பள்ளிக்கு சென்று தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.


Here’s how to download TN SSLC Admit Card 2020 online

Download TN 10th / SSLC Exam Admit Card 2020 – Direct Link (Regular Students)

Download TN SSLC Hall Ticket 2020 - Direct Link (Private Students)


  • * கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் வசிக்கும் தேர்வர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு தேர்வு மையத்தைக் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

  • * தேர்வு தொடர்பான எந்தவொரு உதவிக்கும் பின்வரும் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் –9894863972, 9080875781, 9486618858, 9894731320, 8838089283 *

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!