இடுகைகள்

axis லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

OTP மற்றும் முக்கியமான எஸ்எம்எஸ்-களை பெறுவதில் நீங்கள் சிக்கல்களை சந்தித்தீர்களா?

படம்
  எஸ்எம்எஸ் சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டதால் பல வாடிக்கையாளர்கள் வங்கிகள், ஈ-காமர்ஸ் மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து இன்று (08.03.2021 to 09.03.2021) ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) எஸ்எம்எஸ் மூலம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது CoWIN ரெஜிஸ்டிரேஷன் OTPக்கள், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வங்கி OTPக்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளில் உள்நுழைய டூ-ஃபாக்டர் அங்கீகார OTPக்கள் போன்ற அமைப்புகளிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும் ஒரு தொழில்துறை அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் இது குறித்து அதிகாரப்பூரவமான அறிக்கைகளை வெளியிடவில்லை என்றாலும், புதிய எஸ்எம்எஸ் விதிமுறைகளே இதற்குக் காரணம் என்று தொழில் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மோசடியைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது செயல்பாட்டில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அடிப்படையில், ஆபரேட்டர்கள் புதிய DLT செயல்முறையை செயல்படுத்தியுள்ளனர் என்றும் இது புஷ் அறிவிப்புகளை பாதித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விநிய...