இடுகைகள்

Whatsapp shortcuts for pc லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

படம்
  வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாட்ஸ்அப் வெப் பேருதவி செய்து வருகிறது என்றே கூறலாம். ஒரு வாட்ஸ்அப் வெப் கணக்கில் உள்நுழைய, பயனர்கள் தங்களது லேப்டாப் அல்லது கணினியில் வாட்ஸ்அப்பை வெப் லிங்கை திறந்து, தங்கள் தொலைபேசியின் கேமராவைப் பயன்படுத்தி திரையில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். தற்போது யூசர்கள் தங்கள் முகம் ஐடி அல்லது கைரேகையை பயன்படுத்தி திறக்க அனுமதிக்கும் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது அப்படி வாட்ஸ்அப் வெப் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனுள்ள கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்-ஐ தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஷார்ட்கட்ஸ் ஆனது உங்கள் முக்கியமான வேலையை மிகவும் சுலபமாக்கி விடுகிறது. வாட்ஸ்அப் வெப் கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்., * ஒரு சொல் அல்லது சொற்றொடரைத் தேட, Ctrl + F என்பதை அழுத்தவும் * புதிய அரட்டை/ சாட...