இடுகைகள்

Pf balance how to check லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிஎப் கணக்கில் உள்ள பணத்தை புதிய நிறுவன கணக்கிற்கு ட்ரான்ஸ்பர் செய்வது எப்படி?

படம்
  இன்றைய காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெறுவது என்பது இயலாத காரியமாகி உள்ளது. இதனால் ஊழியர்கள் பெற்றுவந்த பிஎப் பணத்தை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. தற்போது இதனை எளிதாக ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளும் வசதியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எஃப்.ஓ) ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் இருக்கும் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில் உள்ள உங்கள் பிஎப் கணக்கிற்கு எப்படி ஆன்லைனில் பணத்தை மாற்றுவது என்பதை இப்போது பார்ப்போம். 1 : https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/  என்ற தளத்தில் உங்கள் யுஏஎன் நம்பரை பாஸ்வோர்டு போட்டு ஓபன் செய்ய வேண்டும். 2. உங்கள் யுஏஎன் கணக்கு ஓபன் ஆன பிறகு 'Online Services' என்ற ஆப்சனை கிளக் செய்தால் அதில் 'One member - One EPF account என்று இருக்கும். அதை நீங்கள் திறக்க வேண்டும் 3. இப்போது புதிய விண்டோ ஓபன் ஆகும்.அதில் உங்களை பற்றி தனிப்பட்ட தகவல்கள் உங்கள் பிஎப் கணக்குகள் காட்டும். அதில் இப்போது நீங்கள் வேலை பார்க்கும் பிஎப் நம்பரை ...