பொது அறிவு

1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.                                                                                                                        3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.                                                                                                                            4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.                                                                                      5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா                                                                         6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.                                                                                                    7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு21.                                                                                                                  8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .                                                                                                                                      9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.                                                                                                                          10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
15.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
16.நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
17.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.
18. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
19. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
20. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
21. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்
22. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.
23. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
24. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.
25. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
In Which Country Was Theresa Born? – Answer :அல்போனியா
26. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
Which Is Largest State In India, By Area? -Answer :ராஜஸ்தான்
27. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
How Many Centimeters Equal One Foot ?-Answer :30
28. மார்கொனிக்கு முன்பே “ரேடியோ அலைகள் ” பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
Name The Indian Scientist Who Did Research On ‘Radio Waves’ Even Before
Marconi? -Answer: ஜகதீச சந்திர போஸ்
29. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
Muriatic Acid Is The Other Name Of Which Acid ?- Answer : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
30. குங் யு சே என்ற பெயரை அடையாளம் கண்டுபிடுயுங்கள் .
Identify The Name Kung -Phut She? -Answer: கன்பூசியஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!