+2 முடித்தவர்களுக்கு மகாராஷ்டிரா எல்ஐசியில் காப்பீடு ஆலோசகர் பணி

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் செயல்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள 1000 Insurance Advisior பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 1000

பணி: Insurance Advisior

வயது வரம்பு: 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி மற்றும் அனுபவம்: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பைனான்ஸ் அல்லது மார்க்கெட்டிங் அல்லது விற்பனை துறையில் குறைந்தபட்சம் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2014

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாட்ஸ்அப் வெப் ஷார்ட்கட்ஸ் தெரிந்துகொள்ளுங்கள்!

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

குழந்தைக்கு ஆதார் கார்டு அப்ளை செய்வது எப்படி? | How to apply child aadhar card in tamil..!