பொது அறிவு
1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? திரு. சரண்சிங். 2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? ஜூன் 5. 3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது? உதடு. ...